Wednesday, March 4, 2026
HomeUncategorizedநடிகர் அஜித் - தயாநிதி அழகிரி இரு குடும்ப வைரல் புகைப்படம்

நடிகர் அஜித் – தயாநிதி அழகிரி இரு குடும்ப வைரல் புகைப்படம்

நடிகர் அஜித்குமார் குடும்பமும், மங்காத்தா படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியின் குடும்பமும் சந்தித்துக் கொண்ட பொழுது எடுத்த புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து, மங்காத்தாவின் 2-ஆம் பாகம் குறித்த சந்திப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

விரைவில் இந்த சந்திப்பு குறித்தும் மங்காத்தா இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments