நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம். விசாரணைக்காக நடிகர் மன்சூர் அலிகானுக்கு நோட்டீஸ் அனுப்புகிறது
சென்னை காவல்துறை. நடிகர் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், நோட்டீஸ் அனுப்ப திட்டம் . மன்சூர் அலிகான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேரடியாக அழைத்து விசாரிக்க 41a எனப்படும் நோட்டீஸ்
