Home Uncategorized மொபைல் ஆப் மூலம் உங்கள் கைரேகைகளை பதிய வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை.

மொபைல் ஆப் மூலம் உங்கள் கைரேகைகளை பதிய வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை.

மொபைல் ஆப் மூலம் BP, Sugar பரிசோதனை என்று உங்கள் கைரேகைகளை பதிய வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை.

செல்ஃபோனில் உங்கள் BP, Sugar, ஆக்ஸிஜன் அளவு பரிசோதித்துக்கொள்ளும் ‘ஆப்’ களை பயன்படுத்தவேண்டாம்.

அவர்கள், உங்களது கட்டைவிரல் ரேகையை நகல் எடுத்து, ஆதார் மற்றும் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருட முயற்சிக்கலாம் என்கிற ரீதியில் காவல்துறை எச்சரித்துள்ளது

Exit mobile version