Wednesday, March 4, 2026
HomeUncategorizedமோடியை பாராட்டியது ஏன்? - சசி தரூர் விளக்கம்

மோடியை பாராட்டியது ஏன்? – சசி தரூர் விளக்கம்

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், நம் நாட்டுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதனாலேயே அவரை பாராட்டினேன்.

நான் அனைத்து நேரங்களிலும், காங்கிரஸ்காரராக பேச முடியாது டிரம்ப் பதவியேற்ற பின், அவரை சந்தித்த நான்காவது உலக தலைவர் பிரதமர் மோடி என்பது, உலக அரங்கில் நம் நாட்டுக்குள்ள முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments