Home Uncategorized மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பு – புதிதாக 43 அமைச்சர்கள் பதவியேற்பு

மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பு – புதிதாக 43 அமைச்சர்கள் பதவியேற்பு

பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் தற்போது அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிதாக 43 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
அதன் விவரம் பின் வருமாறு

கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி அமைச்சரவை பொறுப்பேற்றவுடன் 2 ஆண்டுகள் கழித்து விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பதவியேற்பு இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது. இந்த நிலையில் இதுவரை 12 அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். சதானந்த கவுடா, ரவிசங்கர் பிரசாத், தாவர்சந்த் கெலாட், ரமேஷ் பொக்ரியால், ஹர்ஷ்வர்தன், பிரகாஷ் ஜவடேகர், சந்தோஷ்குமார் கங்வார், பாபுல் சுப்ரியோ, தோட்ரே சஞ்சய் ஷாம்ரோ, ரத்தன்லால் கட்டாரியா, பிரதாப் சந்திர சாரங்கி, திபஶ்ரீ செளத்ரி

43 அமைச்சர்களின் பட்டியல் வெளியானது. இவர்கள் ஜனாதிபதி மாளிகை பதவியேற்றுக் கொண்டனர். இந்த விரிவாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் இணையமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.

43 அமைச்சர்களின் பட்டியல் பின்வருமாறு:

நாராயணன் ரானே
சர்பானந்த சோனோவால்
வீரேந்திர குமார்
ஜோதிராதித்ய சிந்தியா
ராம்சந்திர பிரசாத் சிங்
அஸ்வின் வைஷ்ணவ்
பாஸுபதி குமார் பராஸ்
கிரண் ரிஜிஜு
ராஜ்குமார் சிங்
ஹர்தீப் சிங் புரி
மன்சுக் மன்தாவியா
பூபேந்தர் யாதவந்
புருஷோத்தம் ரூபாலா
கிஷன் ரெட்டி
அனுராக் சிங் தாக்கூர்
பங்ஜக் சவுத்ரி
அனுப்ரியா சிங் படேல்
சத்ய பால் சிங் பாகல்
ராஜீவ் சந்திரசேகர்
சோபா கராண்டஜே
பானு பிரதாப் வர்மா
தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்
மீனாட்சி லேகி
அனுபமா தேவி
நாராயணசாமி
கவுஷல் கிஷோர்
அஜய் பட்
பி எல் வர்மா
அஜய் குமார்
சவுகான் தேவ்சிங்
பகவந்த் கூபா
கபில் மோரேஷ்வர் பாட்டீல்
சுஷ்ரி பிரதிமா பவுமிக்
சுபாஷ் சர்கார்
பகவத் கிஷன் ராவ் காரத்
ராஜ்குமார் ரஞ்சன் சிங்
பாரதி பிரவீன் பவார்
பிஷ்வேஸ்வரர் துடு
சாந்தனு தாகூர்
முஞ்சபரா மகேந்திர பாய்
ஜான் பார்லா
எல் முருகன்
நிஸித் பிரமானிக்

Exit mobile version