Home Uncategorized முருகனுக்கு, ஜி.கே.வாசன் வாழ்த்து

முருகனுக்கு, ஜி.கே.வாசன் வாழ்த்து

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு.முருகன் அவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. அதனை அவர்கள் முழுமையாக பயன்படுத்திகொள்வார்கள். 

எனவே தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அவர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழகத்திற்கு ஒரு பிரதிநிதி என்பது மகிழ்ச்சி அளிக்கிறது . 

தமிழக மக்களின் எண்ணங்களை எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல , திரு.முருகன் அவர்கள் மத்திய அமைச்சராக சிறப்பாக பணியாற்ற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன்.

Exit mobile version