Home Uncategorized மதுக்கடைகளை மூடச் சொல்வது தவறு; குடிக்காதே …

மதுக்கடைகளை மூடச் சொல்வது தவறு; குடிக்காதே …

குடிக்காதே என்று சொல்ல முடியாது, அளவோடு குடி என்று வேண்டுமானால் சொல்லலாம்: கமல்ஹாசன் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் நலம் விசாரித்தார் கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.

“டாஸ்மாக் அருகிலேயே விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும்” “குடிக்காதே என்று சொல்ல முடியாது, அளவோடு குடி என்று வேண்டுமானால் சொல்லலாம்” விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்த பின் நடிகர் கமல்ஹாசன் கருத்து

Exit mobile version