Monday, June 29, 2026
HomeUncategorizedமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு: 10 சுற்றுகளில் மொத்தம் 840 காளைகள் அவிழ்க்கப்பட்டது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் புதுகோட்டை ராக்கெட் சின்னகருப்பு, சிறந்த காளையாக அறிவிப்பு.

பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி, முதல் பரிசை வென்ற வீரர் பிரபாகரனை தோள்மேல் தூக்கி கொண்டாடி தீர்த்த மக்கள்.

2020, 2022, 2024 ஆகிய 3 வருடங்களிலும் முதலிடத்தை பிடித்துள்ளார் பிரபாகரன்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments