மதுரையில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்
5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மதுரை அண்ணா நகரில் நடைபெற்ற ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி
அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, நடிகர் சூரி பங்கேற்பு
எதிர்பார்த்ததை விட அதிகம் பேர் கூடியதால் கூட்ட நெரிசல் – தள்ளுமுள்ளு
கூட்ட நெரிசலால் சிலர் மயக்கம் அடைந்ததால் பாதியில் நிறுத்தப்பட்டது ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’
