Wednesday, March 4, 2026
HomeUncategorized'மதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் காலமானார்!

‘மதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் காலமானார்!

மதயானை கூட்டம்’, ‘ராவண கோட்டம்’ படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்!

மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பஸ் ஏறும் போது நெஞ்சு வலி வர, மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளார்கள்.

காப்பாற்ற முடியாமல் போனது.! மனைவி மற்றும் குழந்தைகள் சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் உள்ளனர். அவரது உடல் சென்னை கொண்டுவரப்படுகிறது….

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments