Home Uncategorized முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது கோவையை சேர்ந்த திருவேங்கடம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்...

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது கோவையை சேர்ந்த திருவேங்கடம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

அரசு ஒப்பந்தம் வாங்கித்தருவதாகக் கூறி ₹1.20 கோடி வாங்கி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது கோவையை சேர்ந்த திருவேங்கடம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும் புகார்

Exit mobile version