Wednesday, March 4, 2026
HomeUncategorizedமுன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது

திருமணம் செய்வதாகக் கூறி மணிகண்டன் தன்னை ஏமாற்றியதாக நடிகை சாந்தினி போலீசில் புகார் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் மணிகண்டனுக்கு முன்ஜாமின் வழங்க சென்னை ஐகோர்ட் நேற்று மறுப்பு தெரிவித்தது.

இதனால் தலைமறைவாக உள்ள மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments