Home Uncategorized முதலமைச்சர் ஸ்டாலின் கல்வித் தொலைக்காட்சியை தொடங்கிவைத்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கல்வித் தொலைக்காட்சியை தொடங்கிவைத்தார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்றுஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்குப் பாடநூல்களை வழங்கி அவர்களுடன் உரையாடினார். 

பின்னர், அவர்கள் வீட்டிலிருந்தபடியே பயில ஏதுவாக கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொடங்கிவைத்தார். 

Exit mobile version