Home Uncategorized 10 புதிய ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர்

10 புதிய ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர்

புதிதாக 10 ஆம்புலன்ஸ்களின் சேவையை முதல்வர் ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் தொடங்கிவைத்துள்ளார். 10 ஆம்புலன்ஸ்களில் 8 வாகனம் மலைப்பகுதிகளிலும், 2 வாகனம் மற்ற இடங்களிலும் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. 

Exit mobile version