Thursday, April 30, 2026
HomeUncategorizedமுதல்வர் சைக்கிள் பயணம் - கடையில் தேநீர் அருந்தினார்

முதல்வர் சைக்கிள் பயணம் – கடையில் தேநீர் அருந்தினார்

முதல்வர் ஸ்டாலின் வாரம்தோறும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டுவது வழக்கம். அவர் கடைசியாக முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரை சைக்கிளில் சென்றார். இந்நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார். அப்போது மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தேநீர்க் கடையில் முதல்வர் தேநீர் அருந்தினார். மேலும், அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் முதல்வருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments