Thursday, March 12, 2026
HomeUncategorizedமுதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மணமக்கள்…!

முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மணமக்கள்…!

சென்னையில் ஆய்வின் போது, புதுமண தம்பதியினர் மகாலட்சுமி – கௌரி சங்கர் ஆகியோர் முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

தமிழக முதல்வர் மஸ்டாலின் நேற்று, தென் சென்னை மற்றும் வடசென்னை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இன்றும் சென்னையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆய்வின் போது, புதுமண தம்பதியினர் மகாலட்சுமி – கௌரி சங்கர் ஆகியோர் முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments