Thursday, August 27, 2026
HomeUncategorizedதிருக்கோவலூர் ஶ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி ஆசார்யன் திருவடி அடைந்தார்

திருக்கோவலூர் ஶ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி ஆசார்யன் திருவடி அடைந்தார்

திருக்கோவலூர் 25 ஆம் பட்டம் ஶ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி இன்று விடியற்காலை 2.34 மணி அளவில் ஆசார்யன் திருவடி அடைந்தார் .

லீலா விபூதியிலிருந்து ,நித்ய விபூதியில் கைங்கர்யத்துக்கு எழுந்தருளினார். நாளை காலை 10.11.21 புதன்கிழமை ஸ்வாமியின் சரம கைங்கர்யம் தென்பெண்ணை ஆற்றங்கறையில் நடைபெறும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments