Uncategorized மயூரநாதார் கோயில் கும்பாபிஷேகம் September 3, 2023 FacebookTwitterPinterestWhatsApp மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.