Home Uncategorized ஓய்வெடுக்கச் சென்றது பிரக்யான் ரோவர் – இஸ்ரோ அறிவிப்பு

ஓய்வெடுக்கச் சென்றது பிரக்யான் ரோவர் – இஸ்ரோ அறிவிப்பு

பணிகளை நிறைவு செய்து ஸ்லீப் மோடுக்கு போனது ரோவர்
 
நிலவில் மேற்கொண்ட ஆய்வின் தரவுகளை பூமிக்கு அனுப்பிவிட்டது *
 
செப்டம்பர் 22ஆம் தேதி மீண்டும் கண்விழிக்கும் என இஸ்ரோ தகவல் 
 
நிலவில் அடுத்த 14 நாட்கள் சூரிய ஒளியைப் பெறாது என்பதால்  ரோவர்  செயல்பாடுகள் நிறுத்திவைப்பு

Exit mobile version