Home Uncategorized ஆண்கள் பெண்கள் போன்று உடை அணிந்து பங்கேற்கும் சமயவிளக்கு திருவிழா

ஆண்கள் பெண்கள் போன்று உடை அணிந்து பங்கேற்கும் சமயவிளக்கு திருவிழா

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கோட்டம்குளக்கரா பகுதியில் உள்ளது தேவி ஆலயம். இந்த ஆலயத்தில் ஆண்கள் பெண்கள் போன்று உடை அணிந்து பங்கேற்கும் சமயவிளக்கு திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் பெண் உடை அணிந்து சமய விளக்குத் திருவிழாவை கொண்டாடிய ஆண்கள்

Exit mobile version