எண். வழித்தடம் பேருந்து எண்
1. பிராட்வே – பூந்தமல்லி 54
2. பிராட்வே- கிளாம்பாக்கம் 18ஏஎக்ஸ்
3. கோயம்பேடு-அண்ணாசதுக்கம் 27பி
4. பிராட்வே-செங்குன்றம் 242
5. பிராட்வே-திருநின்றவூர் 71இ
6. பிராட்வே-தாம்பரம் மேற்கு ஏ51
7. திருவொற்றியூர் – பூந்தமல்லி 101
8. சுங்கச்சாவடி-திருவான்மியூர் 6டி
9. பிராட்வே – மீஞ்சூர் 56பி
10. திருவொற்றியூர் – திருவேற்காடு 159
11. திருவொற்றியூர் – திருவான்மியூர் 1
12. கொருக்குப்பேட்டை – வி.இல்லம் 32பி
13. மணலி – பிராட்வே 56டி
14. திருவொற்றியூர் – சென்குன்றம் 157
15. பூந்தமல்லி-அண்ணாசதுக்கம் 25
16. தி.நகர்-பூந்தமல்லி 154
17. பூந்தமல்லி-செங்குன்றம் 62
18. கிளாம்பாக்கம்-பூந்தமல்லி 66பி
19. மந்தைவெளி-பூந்தமல்லி 49எப்
20. பிராட்வே-குத்தம்பாக்கம் 101இ
21. பூந்தமல்லி-சுங்குவார்சத்திரம் 578
22. சென்ட்ரல் – திருவான்மியூர் ஏ1
23. பிராட்வே-கோவளம் 109
24. பிராட்வே-கிளாம்பாக்கம் 21ஜி
25. பிராட்வே-காரனோடை 57எப்
26. திருவான்மியூர்-சிறுசேரி ஐ.டி பார்க் 102இ
27. கிளாம்பாக்கம்-சோழிங்கநல்லுார் 95ஏக்ஸ் சிடி
28. அடையார்-சோழிங்கநல்லுார் 99சிடி
29. கிளாம்பாக்கம்-சோழிங்கநல்லுார் 555எஸ்
30. தி.நகர்-திருப்போரூர் 19
31. பிராட்வே-கிளாம்பாக்கம் 102
32. கோயம்பேடு- கேளம்பாக்கம் 570
33. பிராட்வே-பெரும்பாக்கம் 102பி33. தி.நகர்-பெரும்பாக்கம் 19ஏஎக்ஸ்
34. தாம்பரம் மேற்கு-சோழிங்கநல்லுார் 99ஏ
35. கிண்டி-பெரும்பாக்கம் 119ஜி
36. எம்கேபிநகர்-கோயம்பேடு 46ஜி
37. வள்ளலார்நகர்-பெரியபாளையம் 57எக்ஸ்
38. கிளாம்பாக்கம்-கண்ணதாசன்நகர் 170டிஎக்ஸ்
39. வள்ளலார்நகர்-பூந்தமல்லி 37
40. அண்ணாசதுக்கம்-கண்ணதாசன்நகர் 33சிஎக்ஸ்
41. பிராட்வே-கண்ணதாசன்நகர் 64கே
42. வள்ளலார்நகர்-சென்குன்றம் 57
43. திரு.வி.க.நகர்-கிண்டி 170சி
44. மாதவரம்-சென்ட்ரல் 64இ
45. பெரம்பூர்-மணலி 164இ
பயணியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.
