Friday, February 6, 2026
HomeUncategorizedகின்னஸ் சாதனை படைத்த டாம் க்ரூஸ்! குவியும் பாராட்டுக்கள்!

கின்னஸ் சாதனை படைத்த டாம் க்ரூஸ்! குவியும் பாராட்டுக்கள்!

ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதுமே கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். அப்படி Mission Impossible என்ற படங்களின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் பேவரெட் நாயகனாக வலம் வருபவர் தான் டாம் க்ரூஸ்.

சமீபத்தில் வெளியான Mission: Impossible – The Final Reckoning திரைப்பட ஷூட்டிங்கின்போது, 16 முறை ஹெலிகாப்டரில் இருந்து எரியும் பாராசூட்டுடன் குதித்திருக்கிறார் டாம் க்ரூஸ். இந்த சாகசத்துக்காக எரியும் பாராச்சூட்டுடன் அதிகமுறை குதித்த நபர் என்ற கின்னஸ் சாதனையைப் பெற்றுள்ளார்.

mission impossible

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments