புதுச்சேரி காரமடைகுப்பத்தில் மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்துகொண்டார்.
குடும்ப பிரச்சனை காரணமாக 50 ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற மாடல் அழகி உயிரிழப்பு.
ஜூன் ஐந்தாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சான் ரெச்சல் உயிரிழப்பு.
மாடல் அழகி தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து உருளையன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
