Home Uncategorized சென்னை அமைந்தகரையில் பைக் மோதி தாய், கைக்குழந்தை உயிரிழப்பு..!

சென்னை அமைந்தகரையில் பைக் மோதி தாய், கைக்குழந்தை உயிரிழப்பு..!

சென்னை அமைந்தகரையில் அதிகவேகமாக வந்த பைக் மோதி தாய், கைக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

சாலையை கடக்க முயன்ற போது, அதிகவேகமாக வந்த பைக் மோதி விபத்து

சம்பவ இடத்திலேயே 6 மாத கைக்குழந்தையுடன் தாயும் உயிரிழப்பு

விபத்து ஏற்படுத்திய இளைஞர், அவருடன் வந்த பெண்ணை பிடித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை

Exit mobile version