Home Uncategorized சுற்றுலா செல்ல சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு இடம்

சுற்றுலா செல்ல சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு இடம்

கோண்டே நாஸ்ட் டிராவலர் என்று சுற்றுலா இதழ், இந்த ஆண்டு சுற்றுலா செல்வதற்கு உலக அளவில் சிறந்த 20 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் முதல் 3 இடங்களை போர்ச்சுக்கல், ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகள் பிடித்திருக்கின்றன. அதில் இலங்கை 17வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டு இலங்கை இந்த பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Exit mobile version