உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான்; அவருக்காக நாம் இங்கு வந்துள்ளோம்; நமது அறம் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை ஆழமாக இருந்தது; இனியும் இருக்கும்.
ஒருவன் இந்துவாக இருந்தாலே பிரச்னை; மதவாதி என சொல்கிறார்கள்; மாநாட்டை உ.பி.யில் நடத்தலாமே என கேட்கிறார்கள்; இந்த சிந்தனை மிகமிக ஆபத்தானது.
