Tuesday, March 10, 2026
HomeUncategorizedநாகை, இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

நாகை, இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

நாளை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைப்பு.

புதிய கப்பலுக்கு சர்வதேச பயணத்திற்கான அரசின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவதில் சிக்கல்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments