Uncategorized நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுப்பு November 3, 2023 FacebookXPinterestWhatsApp நாளைய தினம் தமிழ்நாடு கேரளா, மாஹே மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்தியா வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.