HomeUncategorizedநாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுப்பு

நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுப்பு

நாளைய தினம் தமிழ்நாடு கேரளா, மாஹே மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்தியா வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments