Monday, March 16, 2026
HomeUncategorizedநாளை நடைபெற இருந்த காவலர் குறைதீர்ப்பு நாள் அடுத்த மாதத்துக்கு மாற்றம் – டிஜிபி சைலேந்திர...

நாளை நடைபெற இருந்த காவலர் குறைதீர்ப்பு நாள் அடுத்த மாதத்துக்கு மாற்றம் – டிஜிபி சைலேந்திர பாபு அறிவிப்பு!!

பாதுகாப்பு பணிகள் மற்றும் பண்டிகை காலங்கள் வரவிருப்பதால் காவலர் குறைதீர்ப்பு முகாம் நவம்பர் மாதம் நடைபெறும்.

காவலர் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் இடம், நாள் போன்றவை பின்னர் தெரிவிக்கப்படும் என்று டிஜிபி தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments