Thursday, March 5, 2026
HomeUncategorizedநாளை டெல்லியில் பிரதமரை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால்

நாளை டெல்லியில் பிரதமரை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால்

நாளை மாலை 4 மணிக்கு டெல்லியில் பிரதமரை சந்திக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்ற பிறகு முதல் முதலாக பிரதமரை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்

கொரோனா, 7பேர் விடுதலை,நீட் உள்ளிட்ட பல விவகாரங்கள் பேசப்படலாம்?

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments