Uncategorized நாளை டெல்லியில் பிரதமரை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் July 9, 2021 FacebookTwitterPinterestWhatsApp நாளை மாலை 4 மணிக்கு டெல்லியில் பிரதமரை சந்திக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்ற பிறகு முதல் முதலாக பிரதமரை சந்திக்கிறார் தமிழக ஆளுநர் கொரோனா, 7பேர் விடுதலை,நீட் உள்ளிட்ட பல விவகாரங்கள் பேசப்படலாம்?