Home Uncategorized ஒலிம்பிக் போட்டியில் தடகளப்பிரிவில் தேர்வான காவலர் திரு.P.நாகநாதன் பாண்டி அவர்களின் பெற்றோரை அழைத்து காவல்துறை இயக்குநர்...

ஒலிம்பிக் போட்டியில் தடகளப்பிரிவில் தேர்வான காவலர் திரு.P.நாகநாதன் பாண்டி அவர்களின் பெற்றோரை அழைத்து காவல்துறை இயக்குநர் Dr.C.சைலேந்திர பாபு பாராட்டு

டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தடகளப்பிரிவில் தேர்வான இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காவலர் திரு.P.நாகநாதன் பாண்டி அவர்களின் பெற்றோரை அழைத்து காவல்துறை இயக்குநர் Dr.C.சைலேந்திர பாபு இ.கா.ப அவர்கள் காவல்துறை சார்பாக பாராட்டுகளையும் வெகுமதியையும் வழங்கினார்கள் .

Exit mobile version