Sunday, March 15, 2026
HomeUncategorizedநாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதாங்க....

நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதாங்க….

நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவை இரண்டாவதாக திருமணம் செய்யவுள்ளார். இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி வைரலாக வலம் வந்த நிலையில் தற்போது சோபிதா இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது. 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments