கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்
நாடாளுமன்ற வளாகத்தில் தீக்குளிக்க திட்டமிட்டிருந்ததாக போலீசாரின் விசாரணையில் தகவல்
உடலில் தீப்பிடிக்காதவாறு ஜெல் ஒன்றை பூசிக்கொண்டு தீக்குளிக்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது
ஜெல் கிடைக்காததால் கலர் புகை குண்டுகளை வாங்கி சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலம்
நாடாளுமன்ற வளாகத்தில் துண்டுப் பிரசுரங்களை வழங்கவும் திட்டமிட்டிருந்ததாக தகவல்

