Home Uncategorized நாடாளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசப்பட்ட விவகாரம்

நாடாளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசப்பட்ட விவகாரம்

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்

நாடாளுமன்ற வளாகத்தில் தீக்குளிக்க திட்டமிட்டிருந்ததாக போலீசாரின் விசாரணையில் தகவல்

உடலில் தீப்பிடிக்காதவாறு ஜெல் ஒன்றை  பூசிக்கொண்டு தீக்குளிக்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது

ஜெல் கிடைக்காததால் கலர் புகை குண்டுகளை வாங்கி சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலம்

நாடாளுமன்ற வளாகத்தில் துண்டுப் பிரசுரங்களை வழங்கவும் திட்டமிட்டிருந்ததாக தகவல்

Exit mobile version