திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கோவிலுக்குள்ள அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் நடந்த இந்த வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு திருமண விருந்தும் நடைபெற்றது.
