Uncategorized நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய இ-பாஸ் கட்டாயமாகியுள்ளது May 7, 2024 FacebookTwitterPinterestWhatsApp நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய நேற்று நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயமாகியுள்ளது. பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்ததில் தற்போது வரை 21,446 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.78 லட்சம் பேர் பயணிக்க உள்ளனர்.