Tuesday, March 10, 2026
HomeUncategorizedநீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய இ-பாஸ் கட்டாயமாகியுள்ளது

நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய இ-பாஸ் கட்டாயமாகியுள்ளது

நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய நேற்று நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயமாகியுள்ளது. பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்ததில் தற்போது வரை 21,446 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.78 லட்சம் பேர் பயணிக்க உள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments