Skip to main content

நீலகிரி: உதகை அருகே புலி தாக்கியதில் பழங்குடியின இளைஞர் உயிரிழப்பு

நீலகிரி: உதகை அருகே புலி தாக்கியதில் பழங்குடியின இளைஞர் உயிரிழப்பு..! கொல்லகோடு மந்தையைச் சேர்ந்த கேந்தர் குட்டனை காணவில்லை என குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், அவரின் பாதி உடல் கண்டெடுப்பு