Home Uncategorized நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்க கூடாது?

நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்க கூடாது?

“எந்த அடிப்படையில் தமிழில் இருந்து  கன்னடம் பிறந்தது என பேசினீர்கள்?

நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா? உங்களால் நடிகர் சிவராஜ் குமாருக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது, நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்க கூடாது?

பேச்சுரிமையை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது”

தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட யாரும் தடுக்கக்கூடாது என ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனு
 

Exit mobile version