Home Uncategorized நீட் நுழைவுத் தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை வெளியீடு..!

நீட் நுழைவுத் தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை வெளியீடு..!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17ம் தேதி நடைபெற்றது. 

இந்நிலையில், நீட் தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை (ஜூலை 29) அதிகாரப்பூர்வாக வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இதை தேசிய தேர்வு முகமை தனது இணையதளமான neet.nta.nic.in என்ற பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

Exit mobile version