Home Uncategorized சஸ்பெண்ட் ஆன எம்பிக்கள் 50 மணி நேர போராட்டம்

சஸ்பெண்ட் ஆன எம்பிக்கள் 50 மணி நேர போராட்டம்

நாடாளுமன்ற நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் தொடர் அமளியில் ஈடுபட்டதால் 20 எம்பிக்கள் சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், 20 எம்பிக்களும் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறக் கோரியும், விலை உயர்வுகளை விவாதிக்கவும் வலியுறுத்தி 50மணி நேர தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். 

நாடாளுமன்ற வளாகத்தில் உண்டு, உறங்க போவதாக எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version