Home Uncategorized நீட் தேர்வு -சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நீட் தேர்வு -சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களின் மதிப்பெண் சான்று ரத்து செய்யப்பட்டு, திரும்பப் பெற வேண்டும்.

கருணை மதிப்பெண்கள் சேர்க்காமல் அவர்கள் பெற்ற அசல் மதிப்பெண்கள் தெரிவிக்கப்பட வேண்டும்” – தேசிய தேர்வு முகமைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Exit mobile version