Home Uncategorized நீட் விலக்கு மசோதா: நாடாளுமன்றத்தில் அமளி.

நீட் விலக்கு மசோதா: நாடாளுமன்றத்தில் அமளி.

நீட் விலக்கு மசோதா குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடத்தக் கோரி திருச்சி சிவா கொடுத்த நோட்டீஸ்க்கு அனுமதி மறுத்தார் சபா நாயகர். சபாநாயகரை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபடுவதால் கூச்சல் குழப்பம். தமிழக எம்பிக்கள் கோரிக்கை குறித்து விவாதிக்க முடியாது என அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவிப்பு.

Exit mobile version