Home Uncategorized நிமோனியா – தயார் நிலையில் இந்தியா

நிமோனியா – தயார் நிலையில் இந்தியா

சீனாவில் நிமோனியா காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்தியாவில் குறைந்த அளவிலான அபாயம் இருந்து வருகிறது. தற்போது அவசர தேவைகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இந்தியா உள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version