Uncategorized நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம்-டி.டி.வி தினகரன் பேட்டி March 11, 2024 FacebookTwitterPinterestWhatsApp பா.ஜ.க – அ.ம.மு.க கூட்டணி உறுதியாகி உள்ளது. பா.ஜ.க விற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம். தொகுதி உடன்பாடு குறித்து சில கோரிக்கைகளை அவர்களிடம் வைத்துள்ளோம். எந்த தொகுதி, எத்தனை தொகுதி என்பது பிரச்சனை கிடையாது. திருச்சியில் டி.டி.வி தினகரன் பேட்டி: