Thursday, March 19, 2026
HomeUncategorizedநிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம்-டி.டி.வி தினகரன் பேட்டி

நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம்-டி.டி.வி தினகரன் பேட்டி

பா.ஜ.க – அ.ம.மு.க கூட்டணி உறுதியாகி உள்ளது. பா.ஜ.க விற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம். தொகுதி உடன்பாடு குறித்து சில கோரிக்கைகளை அவர்களிடம் வைத்துள்ளோம்.

எந்த தொகுதி, எத்தனை தொகுதி என்பது பிரச்சனை கிடையாது. திருச்சியில் டி.டி.வி தினகரன் பேட்டி:

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments