Thursday, February 5, 2026
HomeUncategorizedநிர்மலா சீதாராமன் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

நிர்மலா சீதாராமன் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (18ம் தேதி) தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் பிரதமர் மோடி, “எங்கள் அமைச்சரவையின் மதிப்பு மிக்க சக ஊழியர் நிர்மலா சீதாராமனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதில் முன்னணியில் இருக்கிறார். அவரின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துக்காக நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments