Friday, March 6, 2026
HomeUncategorizedநியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கம்

நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கம்

பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்று, மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியோமேக்ஸ் மோசடி வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments